மாவட்ட செய்திகள்

கபடி போட்டி நடத்தியவர்கள் மீது வழக்கு + "||" + Case

கபடி போட்டி நடத்தியவர்கள் மீது வழக்கு

கபடி போட்டி நடத்தியவர்கள் மீது வழக்கு
ராமநாதபுரத்தில் தடையை மீறி கபடி போட்டி நடத்தியவர்கள் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது.
ராமநாதபுரம்,

ராமநாதபுரம் நகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மலைச்செல்வம் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ராமநாதபுரம் அருகே கூரியூர் பள்ளிவாசல் அருகில் அரசின் அனுமதியின்றி தடை உத்தரவை மீறி கொரோனா பரவும் வகையில் கபடி போட்டி நடத்தியது தெரிந்தது.இதனை தொடர்ந்து போட்டி நடத்திய கூரியூரை சேர்ந்த தமிழ்மணி (வயது27) , அஜீஸ்பாய் (40), ரபீக் (34), முருகானந்தம் (35) ஆகிய 4 பேர் மீது நகர் போலீசார் வழக்குபதிவு செய்து தேடிவருகின்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. மானநஷ்ட வழக்கு தொடர்ந்தார் நடிகை சமந்தா
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, நீதிமன்றத்தில் மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார்.
2. வேலைவாய்ப்புகளில் தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை கோரி வழக்கு
வேலைவாய்ப்புகளில் தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை கோரிய வழக்கு மதுைர ஐகோர்ட்டில் ஒத்தி வைக்கப்பட்டது.
3. போலீசாருக்கு தகவல் தெரிவிக்காததால் 5 பேர் மீது வழக்கு
போலீசாருக்கு தகவல் தெரிவிக்காததால் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
4. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் முதல் இடம் பிடித்த காளைக்கு பரிசாக கார் வழங்கக்கோரி வழக்கு
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில்முதல் இடம் பிடித்த காளைக்கு பரிசாக கார் வழங்கக்கோரி வழக்கில்கலெக்டர் பரிசீலிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்து உள்ளது.
5. தடையை மீறிய 5 பேர் மீது வழக்கு
எருதுகட்டு விழாவில் தடையை மீறிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.