5 பேருக்கு கொரோனா


5 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 20 Sep 2021 6:52 PM GMT (Updated: 20 Sep 2021 6:52 PM GMT)

ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் நேற்று 5 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்

ராமநாதபுரம், 

ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் நேற்று 5 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா பரவ தொடங்கிய நாள் முதல் 20 ஆயிரத்து 287 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று சிகிச்சை முடிந்து 4 பேர் வீடு திரும்பி உள்ளனர். இதுவரை 19 ஆயிரத்து 879 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் தற்போது 54 பேர் மட்டும் சிகிச்சையில் உள்ளனர் என்பதும் 354 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.


Next Story