மாவட்ட செய்திகள்

மல்லி பகுதியில் இன்று மின்தடை + "||" + power cut

மல்லி பகுதியில் இன்று மின்தடை

மல்லி பகுதியில் இன்று மின்தடை
பராமரிப்பு பணிகளுக்காக மல்லி பகுதியில் இன்று மின்தடை செய்யப்படுகிறது.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் கோட்டம் மல்லிபுதூர் துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் மல்லிபுதூர், நாக பாளையம், மானகசேரி, கோப்பைநாயக்கன்பட்டி, மல்லி, மாயத்தேவன்பட்டி, நாகமங்கலம், வேண்டுராயபுரம், ஜீவாநகர், ராஜா நகர், சாமிநத்தம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. ஆதலால் மேற்கண்ட பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை ஸ்ரீவில்லிபுத்தூர் கோட்ட செயற்பொறியாளர் சின்னதுரை கூறினார். 

தொடர்புடைய செய்திகள்

1. அலங்காநல்லூர் பகுதியில் நாளை மின்தடை
அலங்காநல்லூர் பகுதியில் நாளை மின்தடை
2. நாளை மின் தடை
துலுக்கப்பட்டியில் பராமரிப்பு பணிகளுக்காக நாளை மின்தடை செய்யப்படுகிறது.
3. எரிச்சநத்தம் பகுதியில் இன்று மின்தடை
பராமரிப்பு பணி காரணமாக எரிச்சநத்தம் பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தப்படுகிறது
4. நாளை மின் தடை
ஆலங்குளம் பகுதியில் நாளை மின்தடை செய்யப்படுகிறது.
5. இன்று மின்தடை
பராமரிப்பு பணிகளுக்காக அருப்புக்கோட்டை பகுதிகளில் இன்று மின்தடை செய்யப்படுகிறது.