6 பேர்களுக்கு மட்டும் கொரோனா தொற்று


6 பேர்களுக்கு மட்டும் கொரோனா தொற்று
x
தினத்தந்தி 21 Sept 2021 6:04 PM IST (Updated: 21 Sept 2021 6:04 PM IST)
t-max-icont-min-icon

6 பேர்களுக்கு மட்டும் கொரோனா தொற்று

தாராபுரம்
தாராபுரம் அரசு ஆஸ்பத்திரி சுகாதார வட்டார மருத்துவர் தேன்மொழி தலைமையில் மருத்துவ குழுவினர் அலங்கியம், பொன்னாபுரம் பகுதியில்  450 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்தனர். இதன் மாதிரிகளை கோவை ஈ.எஸ்.ஐ ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.அதன் முடிவுகள் வந்தன. அதில் 6 பேர்களுக்கு மட்டும் கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இவர்கள் தாராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Next Story