பீமன் நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு
திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலை பகுதியில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது பெய்து வரும் மழையினால் ஜமுனாமரத்தூரில் உள்ள பீமன் நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளப் பெருக்கு அதிகமாக இருப்பதால் சுற்றுலா பயணிகள் நீர்வீழ்ச்சியில் குளிக்க தடை செய்யப்பட்டு உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலை பகுதியில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது பெய்து வரும் மழையினால் ஜமுனாமரத்தூரில் உள்ள பீமன் நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளப் பெருக்கு அதிகமாக இருப்பதால் சுற்றுலா பயணிகள் நீர்வீழ்ச்சியில் குளிக்க தடை செய்யப்பட்டு உள்ளது. பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று வனத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story