மாவட்ட செய்திகள்

2 ஆசிரியர்கள், மாணவர்கள் உள்பட 20 பேருக்கு கொரோனா + "||" + Corona

2 ஆசிரியர்கள், மாணவர்கள் உள்பட 20 பேருக்கு கொரோனா

2 ஆசிரியர்கள், மாணவர்கள் உள்பட 20 பேருக்கு கொரோனா
சிவகங்கை மாவட்டத்தில் 2 ஆசிரியர்கள், மாணவர்கள் உள்பட 20 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது
2 ஆசிரியர்கள், மாணவர்கள் உள்பட 20 பேருக்கு கொரோனா

சிவகங்கை, 

சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 1&ந்தேதி முதல் 9&ம் வகுப்பு முதல் 12&ம் வரையிலான மாணவ&மாணவிகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளன. கல்லூரிகளும் 1&ந்தேதி முதல் நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. மாணவ&மாணவிகளுக்கு கொரோனா விதிமுறைகளை பின்பற்றி பாடம் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று 2 ஆசிரியர்கள், 4 பள்ளி மாணவர்கள், 3 கல்லூரி மாணவர்கள் உள்பட 20 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது. நேற்று முன்தினம் 11 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது. தற்போது மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்க தொடங்கி இருப்பதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது முககவசம், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 24.57 கோடியை தாண்டியது
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 22.27 கோடியாக உயர்ந்துள்ளது.
2. கொரோனாவால் 13 பேர் பாதிப்பு
கொரோனாவால் 13 பேர் பாதிப்பு
3. கரூரில் 15 பேருக்கு கொரோனா
கரூரில் 15 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
4. மேலும் 5 பேருக்கு கொரோனா
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
5. மாவட்டத்தில் புதிதாக 11 பேருக்கு கொரோனா தொற்று
புதிதாக 11 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.