மாவட்ட செய்திகள்

3 பேருக்கு கொரோனா + "||" + Corona

3 பேருக்கு கொரோனா

3 பேருக்கு கொரோனா
ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் நேற்று 3 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
ராமநாதபுரம் 

ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் நேற்று 3 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா பரவ தொடங்கிய நாள் முதல் 20 ஆயிரத்து 290 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று சிகிச்சை முடிந்து 3 பேர் வீடு திரும்பி உள்ளனர். இதுவரை 19 ஆயிரத்து 882 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் தற்போது 54 பேர் மட்டும் சிகிச்சையில் உள்ளனர். 354 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மெல்போர்ன்: 9 மாதங்களுக்கு பிறகு ஊரடங்கு வாபஸ்
கொரோனா பொதுமுடக்கம் விதிக்கப்பட்ட மெல்போர்ன் நகரில் கட்டுப்பாடுகள் திரும்ப பெறப்பட்டது.
2. தமிழகத்தில் இன்று கொரோனா தடுப்பூசி மெகா முகாம் 50 ஆயிரம் இடங்களில் நடக்கிறது
தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் இன்று 6-வது மெகா தடுப்பூசி முகாம் நடக்கிறது. இந்த முகாமில் 2-வது தவணை தடுப்பூசி போடுகிறவர்களுக்கு முன்னுரிமை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
3. 7 பேருக்கு கொரோனா
மேலும் 7 பேருக்கு கொரோனா
4. கரூரில் 21 பேருக்கு கொரோனா
கரூரில் 21 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
5. ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 முதியவர்கள் பலி- புதிதாக 89 பேருக்கு தொற்று
ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 முதியவர்கள் பலியானார்கள். மேலும் புதிதாக 89 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.