துவாக்குடி பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்


துவாக்குடி பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்
x
தினத்தந்தி 22 Sept 2021 12:59 AM IST (Updated: 22 Sept 2021 12:59 AM IST)
t-max-icont-min-icon

துவாக்குடி பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்

திருச்சி,செப்.22&
துவாக்குடி துணை மின்நிலையத்தில் நாளை  (வியாழக்கிழமை) பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி பெல் டவுன்ஷிப் சிசெக்டாரில் ஒரு பகுதி மற்றும் ஏ.இ.ஆர்., பி.எச் செக்டர், ஏ. ஓ.எல்., நேருநகர், அண்ணா வளைவு, அக்பர் சாலை, எம்.டி சாலை, அரசு பாலிடெக்னிக், தேசிய தொழில்நுட்ப கழகம், ராவுத்தன் மேடு, பெல் நகர், இந்திரா நகர், துவாக்குடி மற்றும் துவாக்குடி தொழிற்பேட்டை, பர்மா நகர், தேவராயநேரி, தேனீர்ப்பட்டி ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை மன்னார்புரம் தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான இயக்குதலும், காத்தலும் செயற்பொறியாளர் சிவலிங்கம் தெரிவித்துள்ளார்.

Next Story