மாவட்ட செய்திகள்

திருச்சி மாவட்டத்தில் நேற்று 66 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று + "||" + Corona infection

திருச்சி மாவட்டத்தில் நேற்று 66 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று

திருச்சி மாவட்டத்தில் நேற்று 66 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று
திருச்சி மாவட்டத்தில் நேற்று 66 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று
திருச்சி, செப்.22&
திருச்சி மாவட்டத்தில் நேற்று 66 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியானது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 75,472 ஆக அதிகரித்துள்ளது. தொடர் சிகிச்சையில் 504 பேர் உள்ளனர். 44 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 73, 946 ஆகும். கொரோனாவுக்கு நேற்று யாரும் பலியாகவில்லை. இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 1, 022 ஆக உள்ளது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் மட்டும் 4, 730 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. புதிதாக 6 பேருக்கு கொரோனா
அரியலூர்-பெரம்பலூரில் புதிதாக 6 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
2. புதிதாக 6 பேருக்கு கொரோனா
அரியலூர்-பெரம்பலூரில் புதிதாக 6 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
3. கொரோனாவுக்கு மூதாட்டி பலி
கொரோனாவுக்கு மூதாட்டி உயிரிழந்தார்.
4. மராட்டியத்தில் சிறை கைதிகள் 20 பேருக்கு கொரோனா
மராட்டியம், சிறை கைதிகள் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. கொரோனாவால் பாதிக்கப்பட்ட 124 பேருக்கு சிகிச்சை
கொரோனாவால் பாதிக்கப்பட்ட 124 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.