மாவட்ட செய்திகள்

மணல் கடத்தப்பட்ட மொபட் பறிமுதல் + "||" + Seizure of sand smuggled moped

மணல் கடத்தப்பட்ட மொபட் பறிமுதல்

மணல் கடத்தப்பட்ட மொபட் பறிமுதல்
மணல் கடத்தப்பட்ட மொபட் பறிமுதல் செய்யப்பட்டது.
விக்கிரமங்கலம்:
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் போலீஸ் சப்&இன்ஸ்பெக்டர் கருணாநிதி மற்றும் போலீசார் அறங்கோட்டை பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அறங்கோட்டையில் இருந்து ஸ்ரீபுரந்தான் நோக்கி மொபட்டில் 3 மூட்டைகளோடு வந்த நபரை மறித்து சோதனை செய்ய முயன்றனர். இதையடுத்து அந்த நபர் மொபட்டை சாலையின் ஓரமாக நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். மொபட்டில் இருந்த மூட்டைகளை சோதனை செய்தபோது, அதில் அறங்கோட்டை கொள்ளிடம் ஆற்றுப்படுகை பகுதிகளில் இருந்து மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து மொபட்டை பறிமுதல் செய்த போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து, மணல் கடத்தலில் ஈடுபட்டு தப்பியோடிய நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. மணல் கடத்திய வாலிபர் கைது
மணல் கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
2. மணல் கடத்திய 2 சரக்கு வேன்கள், 4 மாட்டுவண்டிகள் பறிமுதல்; 6 பேர் மீது வழக்கு
கறம்பக்குடி, திருப்புனவாசல் பகுதிகளில் மணல் கடத்திய 2 சரக்கு வேன்கள், 4 மாட்டுவண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
3. மணல் கடத்தியவர் கைது
மணப்பாறை அருகே மணல் கடத்தியவர் கைது செய்யப்பட்டார். டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது.
4. மணல் மூட்டைகள் ஏற்றி வந்த சரக்கு வேன் பறிமுதல்; டிரைவர் கைது
மணல் மூட்டைகள் ஏற்றி வந்த சரக்கு வேன் பறிமுதல் செய்யப்பட்டு, டிரைவர் கைது செய்யப்பட்டார்.
5. மொபட்டில் மணல் கடத்திய வாலிபர் கைது
மொபட்டில் மணல் கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.