உடன்குடி பகுதியில் இன்று மின்தடை


உடன்குடி பகுதியில் இன்று மின்தடை
x
தினத்தந்தி 22 Sept 2021 5:19 PM IST (Updated: 22 Sept 2021 5:19 PM IST)
t-max-icont-min-icon

உடன்குடி பகுதியில் இன்று மின்தடை ஏற்படும்

திருச்செந்தூர்:
திருச்செந்தூர் மின்வினியோக செயற்பொறியாளர் பாக்கியராஜ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:&
திருச்செந்தூர் கோட்டத்திற்கு உட்பட்ட கல்லாமொழி உபமின் நிலையத்தில் இன்று (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இன்று காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை ஆலந்தலை, கல்லாமொழி, கந்தசாமிபுரம், சூசைநகர், மணப்பாடு, குலசேகரன்பட்டிணம், சிறுநாடார் குடியிருப்பு மற்றும் உடன்குடி அனல் மின்நிலைய பகுதிகளுக்கு மின்சாரம் வினியோகம் இருக்காது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்


Next Story