தீக்குளித்து மூதாட்டி தற்கொலை


தீக்குளித்து மூதாட்டி தற்கொலை
x
தினத்தந்தி 22 Sept 2021 11:35 PM IST (Updated: 22 Sept 2021 11:35 PM IST)
t-max-icont-min-icon

தீக்குளித்து மூதாட்டி தற்கொலை செய்துகொண்டார்

சாயல்குடி, 
கடலாடி அருகே பூக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் இந்திராணி (வயது85). இவர் கடந்த 2 மாதத்திற்கு முன்பு கடலாடியில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி உள்ளார். நேற்று வீட்டில் தனியாக இருக்கும்போது மண்எண்ணெய்யை ஊற்றி தனது உடம்பில் தீ வைத்துள்ளார். அவரதுஅலறல் சத்தம்கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். ஆனால் சம்பவ இடத்திலேயே இந்திராணி உயிரிழந்தார். தகவல் அறிந்த கடலாடி இன்ஸ்பெக்டர் ஜான்சிராணி, சப்&இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர்  வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story