லாட்டரி சீட்டு விற்ற முதியவர் கைது


லாட்டரி சீட்டு விற்ற முதியவர் கைது
x
தினத்தந்தி 23 Sept 2021 12:25 AM IST (Updated: 23 Sept 2021 12:25 AM IST)
t-max-icont-min-icon

லாட்டரி சீட்டு விற்ற முதியவர் கைது செய்யப்பட்டார்.

குளித்தலை
குளித்தலை சுங்ககேட் பகுதியில் குளித்தலை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்ற குளித்தலை மனத்தட்டை பகுதியைச் சேர்ந்த சஞ்சீவி (வயது 60) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story