வேப்பூர் அரசு மகளிர் கல்லூரியில் உள்ளிருப்பு போராட்டம்
தினத்தந்தி 23 Sept 2021 2:11 AM IST (Updated: 23 Sept 2021 2:11 AM IST)
Text Sizeவேப்பூர் அரசு மகளிர் கல்லூரியில் உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றது
மங்களமேடு
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, வேப்பூரில் உள்ள அரசு மகளிர் கலைக்கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கடந்த 3 மாதமாக வழங்கப்படாமல் உள்ள சம்பள பாக்கியை வழங்கக்கோரி ஆங்கில பேராசிரியை கலைவாணி தலைமையில் நேற்று காலை கல்லூரி முகப்பு வாயில் முன்பு உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டம் மாலை 5 மணி வரை நீடித்தது. இதில், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire