தபால்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


தபால்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 25 Sept 2021 3:13 AM IST (Updated: 25 Sept 2021 3:13 AM IST)
t-max-icont-min-icon

பாளையங்கோட்டையில் தபால்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நெல்லை:
அனைத்திந்திய அஞ்சல் ஊழியர்கள் சங்கம், குரூப்-சி, தபால்காரர்கள் உள்ளிட்ட சங்கத்தினர் பாளையங்கோட்டை தலைமை தபால் நிலையம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். கோட்ட தலைவர்கள் அழகுமுத்து, சீனிவாச சொக்கலிங்கம் ஆகியோர் தலைமை தாங்கி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தனர். தொழிற்சங்க நிர்வாகிகளை தேர்ந்தெடுக்கும் உரிமை தொழிலாளர்களிடம் இருக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.


Next Story