மாவட்ட செய்திகள்

தற்கொலை + "||" + suicide

தற்கொலை

தற்கொலை
ஜாமீனில் வந்த வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்துள்ள முத்துலிங்காபுரத்தை சேர்ந்தவர் நந்தகுமார் (வயது 22). இவர் ஒரு வழக்கு சம்பந்தமாக கைது செய்யப்பட்டு ஜாமீனில் உள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் விஷம் குடித்து ஆபத்தான நிலையில் மதுரை அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலன் இல்லாமல் நந்தகுமார் உயிரிழந்தார். இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


தொடர்புடைய செய்திகள்

1. பள்ளி மாணவி தற்கொலை; உறவினர்கள் சாலை மறியல்
காதலுக்கு உதவி செய்யாததால் தாக்கப்பட்ட பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
2. தூக்குபோட்டு வாலிபர் தற்கொலை
திருப்பரங்குன்றத்தில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
3. முதியவர் தற்கொலை
சேத்தூர் அருகே தூக்குப்போட்டு முதியவர் தற்கொைல செய்து கொண்டார்.
4. திருவெறும்பூர் ரயில் நிலையத்தில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
திருவெறும்பூர் ரயில் நிலையத்தில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
5. தூக்குப்போட்டு நர்சு தற்கொலை
சின்னசேலம் அருகே பணியிடமாறுதல் கிடைக்காததால் நர்சு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.