கொரோனா தடுப்பூசி


கொரோனா தடுப்பூசி
x
தினத்தந்தி 27 Sept 2021 11:28 PM IST (Updated: 27 Sept 2021 11:28 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

காரைக்குடி, 
காரைக்குடி செக்காலை தூய சகாயமாதா ஆலயத்தில் சுகாதாரத்துறை சார்பில் நகராட்சி ஊழியர்கள் கலந்து கொண்டு தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமை சகாய மாதா ஆலய பங்குத்தந்தை எட்வின்ராயன் தொடங்கி வைத் தார். முகாமில் புனித வின்சென்ட் தே பவுல் சபையினர் உள்பட பலர் கலந்துகொண்டனர். முகாமில் மொத்தம் 168 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

Next Story