மாவட்ட செய்திகள்

வாலிபரை மிரட்டியவர் கைது + "||" + The intimidator of the wall was arrested

வாலிபரை மிரட்டியவர் கைது

வாலிபரை மிரட்டியவர் கைது
நெல்லையில் வாலிபரை மிரட்டியவரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை:
நெல்லை சந்திப்பு சி.என். கிராமத்தைச் சேர்ந்தவர் சுடலைகண்ணன் (வயது 26). இவர் சம்பவத்தன்று பாளையங்கோட்டை வாய்க்கால் பாலம் பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கொக்கிரகுளம் தொல்காப்பியர் தெருவைச் சேர்ந்த பேராச்சி (23), சுடலை கண்ணனிடம் கத்தியை காட்டி பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, பேராச்சியை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. பெண்ணுக்கு கொலை மிரட்டல்
பெண்ணுக்கு கொலை மிரட்டல்விடுத்தவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
2. கோவில் காவலாளிக்கு கொலை மிரட்டல்
வீரபாண்டியில் கோவில் காவலாளிக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.
3. நிலத்தகராறில் கணவன்-மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த 4 பேர் மீது வழக்கு
நிலத்தகராறில் கணவன்-மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
4. பிராணிகள் நல ஆர்வலருக்கு கொலை மிரட்டல்
பிராணிகள் நல ஆர்வலருக்கு கொலை மிரட்டல்
5. எனக்கு கொலை மிரட்டல் வருகிறது: சமந்தாவின் ஆடை வடிவமைப்பாளர்
காதல் திருமணம் செய்து கொண்ட நடிகை சமந்தாவும், நாகசைதன்யாவும் விவாகரத்து செய்து பிரிவதாக அறிவித்து உள்ளனர். இவர்கள் பிரிவுக்கு முக்கிய காரணம் சமந்தாவின் ஆடை வடிவமைப்பாளர் பிரீதம் ஜுகல்கர் என்று தெலுங்கு இணையதளங்களில் தகவல் வெளியானது.