அரசு பஸ் கண்ணாடி உடைப்பு; போலீசார் விசாரணை
தினத்தந்தி 28 Sept 2021 2:37 AM IST (Updated: 28 Sept 2021 2:37 AM IST)
Text Sizeஅரசு பஸ் கண்ணாடி உடைக்கப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆண்டிமடம்:
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தை அடுத்துள்ள கொளத்தூர் கிராமம் அருகே நேற்று முன்தினம் இரவு அரசு பஸ் சென்றது. அப்போது அந்த பஸ்சின் பின்பக்க கண்ணாடியை கல்லால் அடித்து உடைத்துவிட்டு மோட்டார் சைக்கிளில் 2 பேர் தப்பிச்சென்றனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி, 2 பேரை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire