இன்று மின்சாரம் நிறுத்தம்
தினத்தந்தி 28 Sept 2021 10:46 PM IST (Updated: 28 Sept 2021 10:46 PM IST)
Text Sizeதேனி பகுதியில் இன்று (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகளையொட்டி மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
தேனி:
தேனி துணை மின் நிலையத்தில் இன்று (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கின்றன. இதனால் தேனி, என்.ஆர்.டி.நகர், பழனிசெட்டிபட்டி, கோடாங்கிபட்டி, முத்துதேவன்பட்டி, அரண்மனைபுதூர், பூதிப்புரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளுக்கு இன்று காலை 10 மணி முதல் பகல் 2 மணி வரை மின்சார வினியோகம் நிறுத்தம் செய்யப்படும். இத்தகவலை தேனி மின்பகிர்மான செயற்பொறியாளர் லட்சுமி தெரிவித்தார்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire