மாவட்ட செய்திகள்

முருகன் கோவிலில் சிறப்பு பூஜை + "||" + Special Pooja

முருகன் கோவிலில் சிறப்பு பூஜை

முருகன் கோவிலில் சிறப்பு பூஜை
வெம்பக்கோட்டை அருகே உள்ள முருகன் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
தாயில்பட்டி, 
வெம்பக்கோட்டை அருகே உள்ள விஜயகரிசல்குளம் வழிவிடு பாலமுருகன் கோவிலில் செவ்வாய்க்கிழமையையொட்டி சிறப்பு பூைஜ நடந்தது. முன்னதாக சுவாமிக்கு 16 வகையான பொருட்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து நடைபெற்ற சிறப்பு பூஜையில் பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி முக கவசம் அணிந்து கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. குண்டாற்றில் கடைமுக பூஜை
குண்டாற்றில் நடைபெற்ற கடைமுக பூஜையில் திரளான பெண்கள் கலந்து கொண்டனர்.
2. பட்டமங்கலம் தட்சிணாமூர்த்தி கோவிலில் சிறப்பு பூஜை
குருபெயர்ச்சியையொட்டி திருப்பத்தூர் அருகே பட்டமங்கலம் தட்சிணாமூர்த்தி கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதையொட்டி திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
3. விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜை
ஆலங்குளம் பகுதியில் உள்ள விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.
4. பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை, வழிபாடு
திருவண்ணாமலை மாவட்டத்தில் புரட்டாசி மாதத்தின் கடைசி சனிக்கிழமையான நேற்று பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
5. சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் 18 வகையான அபிஷேகம்-சிறப்பு பூஜை
மகாளய அமாவாசைெயாட்டி சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் 18 வகையான அபிஷேகம், சிறப்பு பூஜை நடந்தது. ஆனால் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது.