திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகாரஜன் சாமி தரிசனம்


திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகாரஜன் சாமி தரிசனம்
x
தினத்தந்தி 30 Sept 2021 4:28 PM IST (Updated: 30 Sept 2021 4:28 PM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகாரஜன் சாமி தரிசனம் செய்தார்

திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று சாமி தரிசனம் செய்தார். அவருடன் திருச்செந்தூர் உதவி கலெக்டர் கோகிலா, உதவி போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங் உள்ளிட்டோர் சென்றனர்.


Next Story