கொரோனாவுக்கு 2 பேர் பலி


கொரோனாவுக்கு 2 பேர் பலி
x
தினத்தந்தி 1 Oct 2021 1:23 AM IST (Updated: 1 Oct 2021 1:23 AM IST)
t-max-icont-min-icon

கொரோனாவுக்கு 2 பேர் பலியாகினர்

திருச்சி
திருச்சி மாவட்டத்தில் நேற்று புதிதாக 57 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த 38 பேர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு நேற்று வீடு திரும்பினர். திருச்சியில் நேற்று கொரோனாவுக்கு 2 பேர் பலியாகி உள்ளனர். தற்போதைய நிலவரப்படி 638 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Next Story