110 பேருக்கு கொரோனா பரிசோதனை


110 பேருக்கு கொரோனா பரிசோதனை
x
தினத்தந்தி 1 Oct 2021 7:31 PM IST (Updated: 1 Oct 2021 7:31 PM IST)
t-max-icont-min-icon

110 பேருக்கு கொரோனா பரிசோதனை

ுத்தூர், 
 நத்தக்காடையூர் அருகே உள்ள முள்ளிப்புரம் காங்கேயம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கொரோனா பரிசோதனை முகாம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர்பொறுப்பு கி.ஜெயந்தி தலைமை தாங்கினார்.
முகாமில் நத்தக்காடையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் குழுவினர் கலந்து கொண்டு கல்லூரியின் பேராசிரியர்கள்  மாணவ மாணவிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். மொத்தம் 110 பேரின் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு திருப்பூர் அரசு மருத்துவமனை கொரோனா பரிசோதனை ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Next Story