மாவட்ட செய்திகள்

பள்ளி மாணவர் மாயம்; தந்தை புகார் + "||" + School student

பள்ளி மாணவர் மாயம்; தந்தை புகார்

பள்ளி மாணவர் மாயம்; தந்தை புகார்
பள்ளி மாணவர் மாயம் ஆனார்.
கரூர்
கரூர் அருகே உள்ள நன்னியூர் பகுதியை சேர்ந்தவர் திருநாவுக்கரசு. இவரது மகன் ஸ்ரீஹரி (வயது 15). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்தநிலையில் வீட்டில் இருந்து வந்த ஸ்ரீஹரி திடீரென மாயமாகி உள்ளார். இதையடுத்து உறவினர் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் ஸ்ரீஹரியை தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து திருநாவுக்கரசு கொடுத்த புகாரின்பேரில், வாங்கல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கருணாநிதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.தொடர்புடைய செய்திகள்

1. பஸ்சில் இருந்து தவறி விழுந்த பள்ளி மாணவரின் கால் முறிந்தது
அரசு பஸ் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்த பள்ளி மாணவரின் கால் முறிந்தது.
2. பெற்றோர் ஆட்டுக்குட்டி வாங்கித்தராததால் பள்ளி மாணவர் தற்கொலை
பெற்றோர் ஆட்டுக்குட்டி வாங்கித்தராததால் பள்ளி மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.