மரம் சாய்ந்து போக்குவரத்து பாதிப்பு


மரம் சாய்ந்து போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 4 Oct 2021 12:25 AM IST (Updated: 4 Oct 2021 12:25 AM IST)
t-max-icont-min-icon

நாங்குநேரி அருகே மரம் சாய்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நாங்குநேரி அருகே சிறுவளஞ்சியில் சாலையோரம் நின்ற ஆலமரம் திடீரென சாய்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனை தீயணைப்பு வீரர்கள் அகற்றும் பணியில் ஈடுபட்டபோது எடுத்த படம்.

Related Tags :
Next Story