அருவியில் வெள்ளப்பெருக்கு


அருவியில் வெள்ளப்பெருக்கு
x
தினத்தந்தி 5 Oct 2021 10:00 PM IST (Updated: 5 Oct 2021 10:00 PM IST)
t-max-icont-min-icon

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் பலத்த மழை பெய்தால் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தேனி : 

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவி உள்ளது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் பலத்த மழை ெபய்து வருவதால் அருவிக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதை படத்தில் காணலாம். 


Next Story