மழைக்கு குடை பிடித்த குரங்கு
திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா தூசி கிராமத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலக வளாகம் முன்பு மழைக்காக ஒதுங்கிய குரங்கு அங்கிருந்த ஒரு குடையை எடுத்து பிடித்தபடி அலுவலக முன்பக்க மதில்சுவரில் அமர்ந்திருந்த காட்சி. அதன் அருகில் இன்னொரு குரங்கும் நனையாமல் இருக்க குடைக்குள் தஞ்சம் புகுந்துள்ளது.
மழைக்கு குடை பிடித்த குரங்கு
Related Tags :
Next Story