எரிச்சநத்தம் பகுதியில் இன்று மின்தடை


எரிச்சநத்தம் பகுதியில் இன்று மின்தடை
x
தினத்தந்தி 7 Oct 2021 1:11 AM IST (Updated: 7 Oct 2021 1:11 AM IST)
t-max-icont-min-icon

பராமரிப்பு பணி காரணமாக எரிச்சநத்தம் பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தப்படுகிறது

விருதுநகர்
விருதுநகர் அருகே உள்ள எரிச்சநத்தம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் இன்று(வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இத் துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் எரிச்சநத்தம், குமிழங்குளம், நடையநேரி, கிருஷ்ணநாயக்கன்பட்டி, பாறைப்பட்டி, வடுகப்பட்டி, ஜாரி உசிலம்பட்டி, பாறைப்பட்டி, கோவிந்தநல்லூர், இலந்தைகுளம், அழகாபுரி, கோட்டையூர். 
கீழக்கொட்டையூர், சுப்புலாபுரம், சிலார்பட்டி, ஆயர்தர்மம், சுரைக்காய்பட்டி, கொண்டயம்பட்டி, அம்மாபட்டி, முருகநேரி, வடுகப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் மின் வினியோகம் நிறுத்தப்படும் என மின்வாரிய நிர்வாக என்ஜினீயர் அகிலாண்டேஸ்வரி தெரிவித்துள்ளார்.

Next Story