வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்தவர் கைது


வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்தவர் கைது
x
தினத்தந்தி 7 Oct 2021 3:37 AM IST (Updated: 7 Oct 2021 3:37 AM IST)
t-max-icont-min-icon

வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்தவர் கைது

வடக்கன்குளம்:
வடக்கன்குளம் அருகே பழவூர் புதிய காலனியைச் சேர்ந்தவர் மனுவேல். இவருடைய மகன் மது (வயது 37). ஊரக உள்ளாட்சி தேர்தலையொட்டி, அப்பகுதியில் போட்டியிடுகிறவருக்கு ஆதரவாக மது வீடு வீடாக சென்று பணம் பட்டுவாடா செய்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு சென்ற பழவூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்தீபன் கையும் களவுமாக மதுவை பிடித்து கைது செய்தார். அவரிடம் இருந்த ரூ.38 ஆயிரத்து 700-ம் பறிமுதல் செய்யப்பட்டது.

Next Story