குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசராதிருவிழாவில் நேற்று 2ம் நாளில் ம்ட்டும் பக்தர்கள் சாமி தரிசனத்துககு அனுமதிக்கப்பட்டனர்

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசராதிருவிழாவில் நேற்று 2ம் நாளில் ம்ட்டும் பக்தர்கள் சாமி தரிசனத்துககு அனுமதிக்கப்பட்டனர்
x
தினத்தந்தி 7 Oct 2021 4:15 PM IST (Updated: 7 Oct 2021 4:15 PM IST)
t-max-icont-min-icon

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசராதிருவிழாவில் நேற்று 2ம் நாளில் ம்ட்டும் பக்தர்கள் சாமி தரிசனத்துககு அனுமதிக்கப்பட்டனர்

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன்  தொடங்கி நடந்து வருகிறது. கொரோனா  தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் கொடியேற்றத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. நேற்று 2வதுநாளில் மட்டும் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு  அனுமதிக்கப்பட்டனர். இதைதொடர்ந்து நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவில் முன்பு குவிந்து நீண்ட வரிசையில் பலமணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்ததை படத்தில் காணலாம்

Next Story