ராஜராஜேஸ்வரி அம்மன் அலங்காரம்


ராஜராஜேஸ்வரி அம்மன் அலங்காரம்
x
தினத்தந்தி 7 Oct 2021 11:28 PM IST (Updated: 7 Oct 2021 11:28 PM IST)
t-max-icont-min-icon

ராஜராஜேஸ்வரி அம்மன் அலங்காரம்

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் நடைபெற்றுவரும் நவராத்திரி விழாவை முன்னிட்டு நேற்று பராசக்தி அம்மனுக்கு ராஜராஜேஸ்வரி அம்மன் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாரதனை நடைபெற்ற போது எடுத்த படம்.

Next Story