பூனையை மீட்க 3 மணி நேர போராட்டம்


பூனையை மீட்க 3 மணி நேர போராட்டம்
x
தினத்தந்தி 8 Oct 2021 1:52 AM IST (Updated: 8 Oct 2021 1:52 AM IST)
t-max-icont-min-icon

கிணற்றில் விழுந்த பூனையை மீட்க 3 மணி நேர போராட்டம் நடந்தது.

அருப்புக்கோட்டை, 
அருப்புக்கோட்டையில் மதுரை - தூத்துக்குடி புறவழிச்சாலையில் அமைந்துள்ள சாய்பாபா கோவில் அருகே உள்ள கிணற்றில் பூனை ஒன்று விழுந்து தத்தளித்துக் கொண்டிருந்தது. இதுகுறித்த தகவல் அறிந்த  அருப்புக்கோட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயபாண்டி தலைமையிலான தீயணைப்பு துறையினர் கிணற்றில் தத்தளித்து கொண்டிருந்த பூனையை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக பூனை மீட்கப்பட்டு அதன் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Related Tags :
Next Story