புதிதாக 52 பேருக்கு கொரோனா தொற்று


புதிதாக 52 பேருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 9 Oct 2021 1:30 AM IST (Updated: 9 Oct 2021 1:30 AM IST)
t-max-icont-min-icon

புதிதாக 52 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது

திருச்சி
திருச்சி மாவட்டத்தில் நேற்று 52 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியானது. இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 76,477 ஆக அதிகரித்துள்ளது. தொடர் சிகிச்சையில் 563 பேர் உள்ளனர். 67 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். அந்தவகையில் இதுவரை வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 74,880 ஆகும். கொரோனாவுக்கு நேற்று யாரும் உயிரிழக்கவில்லை. உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,034 ஆக உள்ளது.
இந்தநிலையில் நேற்று ஒரேநாளில் மட்டும் 4,372 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.


Next Story