தயார் நிலையில் பொருட்கள்


தயார் நிலையில் பொருட்கள்
x
தினத்தந்தி 9 Oct 2021 1:41 AM IST (Updated: 9 Oct 2021 1:41 AM IST)
t-max-icont-min-icon

ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு தயார் நிலையில் பொருட்கள்

ராமநாதபுரம்
ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்புவதற்காக தயார் நிலையில்  பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன. இதனை கலெக்டர் பொறுப்பு) காமாட்சி கணேசன் பார்வையிட்டார். மேலும் தேர்தலுக்காக வாக்கு சாவடி மையத்திற்கு அனுப்பப்படும் பொருட்கள் வாகனங்களில் ஏற்றிய காட்சி.

Next Story