மின்சாரம் நிறுத்தம்


மின்சாரம் நிறுத்தம்
x
தினத்தந்தி 10 Oct 2021 11:45 PM IST (Updated: 10 Oct 2021 11:45 PM IST)
t-max-icont-min-icon

காரைக்குடியில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது

காரைக்குடி, 
காரைக்குடியில் மின்சார வாரிய செயற்பொறியாளர் ஜான் சன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (12-ந்் தேதி) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நெச வாளர் காலனி, மானகிரி, தளக்காவூர் ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இதையடுத்து நாச்சியார்புரம், கம்பனூர், தட்டட்டி, கொரட்டி, கொங்கரத்தி, நடுவிக் கோட்டை, கண்டரமாணிக்கம், பட்டமங்கலம், ஆலங்குடி, கூத்தலூர், கீரணிப்பட்டி, பொய்யலூர், பாடத்தான்பட்டி, பிளார், பாதரக்குடி, குன்றக்குடி, தளி, விரியன்பட்டி ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் தடை செய்யப்படுகிறது.  இவ்வாறு அதில்  கூறப்பட்டு உள்ளது.

Next Story