இருதரப்பினரிடையே தகராறு; ஒருவர் மீது தாக்குதல்
தினத்தந்தி 11 Oct 2021 2:35 AM IST (Updated: 11 Oct 2021 2:35 AM IST)
Text Sizeஇருதரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில் ஒருவர் தாக்கப்பட்டார்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, நக்கசேலம் கிராமத்தில் நேற்று முன்தினம் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட தகராறில், அதே பகுதியை சேர்ந்த குமாரை (வயது 55), ஒரு தரப்பை சேர்ந்த 2 பேர் தாக்கியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக குமார் பாடாலூர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire