2 மாணவிகளுக்கு கொரோனா


2 மாணவிகளுக்கு கொரோனா
x
தினத்தந்தி 11 Oct 2021 5:52 PM IST (Updated: 11 Oct 2021 5:52 PM IST)
t-max-icont-min-icon

2 மாணவிகளுக்கு கொரோனா

பல்லடம்
பல்லடம்-மங்கலம் ரோட்டிலுள்ள அரசு பெண்கள் பள்ளி மாணவிக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அங்கு படிக்கும் 580 மாணவிகளுக்கும் கொரோனா தொற்று பரிசோதனை நடந்தது. இந்த பரிசோதனையில் நேற்று 2 மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து பள்ளியில், நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தொடர்ந்து, மாணவியர் கண்காணிக்கப்படுகிறார்கள். தொற்று அதிகமானால் பள்ளியை மூட பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.


Next Story