மாவட்ட செய்திகள்

ஆம்னி பஸ் மோதி முதியவர் பலி + "||" + Omni bus collision kills elderly man

ஆம்னி பஸ் மோதி முதியவர் பலி

ஆம்னி பஸ் மோதி முதியவர் பலி
நெல்லை அருகே ஆம்னி பஸ் மோதி முதியவர் பலியானார்.
நெல்லை:

நெல்லை அருகே உள்ள துறையூர் ஜான் பள்ளி தெற்கு தெருவை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 66). இவர் சம்பவத்தன்று காலையில் மதுரை -நெல்லை மெயின் ரோட்டில் டீக்கடையில் டீக்குடித்துவிட்டு சாலையை கடக்க முயன்றார். 

அப்போது அந்த வழியாக வந்த ஆம்னி பஸ் எதிர்பாராதவிதமாக ராமகிருஷ்ணன் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் கங்கைகொண்டான் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெருமாள் வழக்குப்பதிவு செய்து, பஸ் டிரைவரான பெங்களூருவை சேர்ந்த முகம்மது என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. விபத்தில் முதியவர் பலி
விபத்தில் முதியவர் பலியானார்.
2. விபத்தில் முதியவர் பலி
விபத்தில் முதியவர் பலியானார்.
3. வாகனம் மோதி முதியவர் பலி
வாகனம் மோதி முதியவர் பலியானார்.
4. கிருஷ்ணகிரியில் கொரோனாவுக்கு முதியவர் பலி
கிருஷ்ணகிரியில் கொரோனாவுக்கு முதியவர் பலியானார்.
5. மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி
மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி