மாவட்ட செய்திகள்

சிறுமி தூக்குப்போட்டு தற்கொலை + "||" + The girl committed suicide

சிறுமி தூக்குப்போட்டு தற்கொலை

சிறுமி தூக்குப்போட்டு தற்கொலை
மானூர் அருகே சிறுமி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாள்.
மானூர்:

மானூர் அருகே உள்ள சம்பூத்து பகுதியைச் சேர்ந்தவர் செல்லத்துரை. இவரது மனைவி செல்வி. இவர்களுக்கு சலோமி நித்தி (வயது 13) என்ற மகள் உண்டு. செல்வி இறந்து விட்டதால் செல்லத்துரை சின்னத்தாய் என்பவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். 

இந்த நிலையில் சலோமி நித்தி வீட்டில் வேலை பார்க்காமல், டி.வி. பார்த்து கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதை சின்னத்தாய் மற்றும் அவரது உறவினர் ஆகியோர் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சலோமி நித்தி நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து மானூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. ஓட்டலில் அசைவ உணவு சாப்பிட்ட சிறுமி பலி 24 பேருக்கு உடல் நிலை பாதிப்பு
ஆரணியில் ஓட்டலில் சாப்பிட்ட 10 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி இறந்தாள். 24 பேருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது.
2. மருத்துவ மாணவி ஓட்டிய கார், கட்டுப்பாட்டை இழந்து மோட்டார்சைக்கிள்கள் மீது மோதியது சிறுமி உள்பட 5 பேர் காயம்
குன்றத்தூர் அருகே மருத்துவக்கல்லூரி மாணவி அதிவேகமாக ஓட்டி சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மோட்டார்சைக்கிள்கள் மீது மோதியது. இதில் சிறுமி உள்பட 5 பேர் காயமடைந்தனர்.
3. பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமிக்கு குழந்தை பிறந்தது
பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமிக்கு குழந்தை பிறந்தது. இது தொடர்பாக வாலிபர் கைது செய்யப்பட்டார்.
4. சிறுமியை திருமணம் செய்த வாலிபர் கைது
சிறுமியை திருமணம் செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
5. சிறுமியை கற்பழித்து கொன்றவர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும்: அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தல்
9 வயது சிறுமியை கற்பழித்து கொன்றவர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்று டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.