முககவசம் அணியாத 5 பேருக்கு அபராதம்


முககவசம் அணியாத 5 பேருக்கு அபராதம்
x
தினத்தந்தி 12 Oct 2021 12:52 AM IST (Updated: 12 Oct 2021 12:52 AM IST)
t-max-icont-min-icon

முககவசம் அணியாத 5 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

நெல்லை:

நெல்லை மேலப்பாளையத்தில் நேற்று மாட்டுச்சந்தை நடைபெற்றது. இங்கு ஏராளமான வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வந்திருந்தனர்.

அப்போது முககவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் இருந்த 5 பேருக்கு மாநகராட்சி அதிகாரிகள், தலா ரூ.200 வீதம் அபராதம் விதித்து வசூலித்தனர்.

Next Story