மாவட்ட செய்திகள்

ரோட்டின் குறுக்கே மாடு வந்ததால் தடுமாறிய கார் மின்கம்பத்தில் மோதியது + "||" + Car

ரோட்டின் குறுக்கே மாடு வந்ததால் தடுமாறிய கார் மின்கம்பத்தில் மோதியது

ரோட்டின் குறுக்கே மாடு வந்ததால் தடுமாறிய கார் மின்கம்பத்தில் மோதியது
ரோட்டின் குறுக்கே மாடு வந்ததால் தடுமாறிய கார் மின்கம்பத்தில் மோதியது
மலைக்கோட்டை, அக்.12-
பெரம்பலூரை சேர்ந்த டாக்டர் ஒருவர் நேற்று காலை திருச்சிக்கு வந்தார்.  வெளியூர் சென்ற அவரை திருச்சி ெரயில் நிலையத்தில் விட்டு, விட்டு டிரைவர் சிவக்குமார் (வயது 35) மட்டும் திரும்ப காரில் வந்தார். கார் சத்திரம் பஸ் நிலையம் அருகே வந்தபோது, திடீரென்று ரோட்டின் குறுக்கே  மாடு வந்தது. அதன் மீது மோதாமல் இருப்பதற்காக சிவகுமார் காரைத் இடது புறமாக திருப்பினார்.  அப்போது எதிர்பாராதவிதமாக ரோட்டின் ஓரத்தில் உள்ள இருசக்கர வாகனத்தின் மீது இடித்து, அங்கு உள்ள வணிக வளாகத்தின் படியில் மோதி, பின்னர் மின்கம்பத்தில் மோதி நின்றது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் காயமோ, உயிர் சேதமும் ஏற்படவில்லை. இதுகுறித்து வடக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

2. தடுப்புச்சுவரில் ஏறிய கார்
தடுப்புச்சுவரில் ஏறிய கார்
3. கார், ஆட்டோ டிரைவர்களை கண்டறிய தனிப்படையினர் விசாரணை
கார், ஆட்டோ டிரைவர்களை கண்டறிய தனிப்படையினர் விசாரணை
4. பணம் வைத்து சூதாடிய 21 பேர் கைது
தாளவாடி அருகே பணம் வைத்து சூதாடிய 21 பேர் கைது செய்யப்பட்டார்கள். மேலும் 3 கார்களுடன் ரூ.1¼ லட்சத்த பறிமுதல் செய்தனர்.
5. வீட்டின் மீது பாய்ந்த கார்
பரங்கிப்பேட்டை அருகே வீட்டின் மீது கார் பாய்ந்த விபத்தில் டிரைவர் உள்பட 7 பேர் படுகாயம் அடைந்தனர்.