பெண்ணிடம் நகை பறிப்பு
தினத்தந்தி 12 Oct 2021 1:45 AM IST (Updated: 12 Oct 2021 1:45 AM IST)
Text Sizeதிருச்சுழி அருகே பெண்ணிடம் நகையை மர்மநபர்கள் பறித்து சென்றனர்.
காரியாபட்டி,
திருச்சுழி அருகே மண்டபசாலை கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திக் மனைவி சுந்தரேஸ்வரி என்ற சத்யா (வயது 24). இவரும் இவருடைய மாமியார் ராதா மற்றும் 1 வயது குழந்தையுடன் வீட்டை பூட்டிவிட்டு தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவில் வீட்டின் கதவை உடைத்த மர்மநபர் கத்தியை காட்டி மிரட்டி சத்யாவின் கழுத்தில் இருந்த 4 பவுன் தங்க செயினை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இந்த சம்பவம் குறித்து எம். ரெட்டியபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire