மாவட்ட செய்திகள்

அனுமதியின்றி கருந்திரி வைத்திருந்தவர் கைது + "||" + Arrested

அனுமதியின்றி கருந்திரி வைத்திருந்தவர் கைது

அனுமதியின்றி கருந்திரி வைத்திருந்தவர் கைது
அனுமதியின்றி கருந்திரி வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர்.
சிவகாசி, 
திருத்தங்கல் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ்குமார் கே.கே.நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது ராஜ் (வயது 36 )என்பவர் தனது வீட்டில் பட்டாசுகளுக்கு பயன்படுத்தப்படும் கருந்திரிகளை அனுமதியின்றி பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார், ராஜை  கைது செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. அனுமதியின்றி பட்டாசு வைத்திருந்தவர் கைது
வெம்பக்கோட்டையில் அனுமதியின்றி பட்டாசு வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர்.
2. டெய்லரை தாக்கிய நிதிநிறுவன அதிபர் கைது
டெய்லரை தாக்கிய நிதிநிறுவன அதிபர் கைது செய்யப்பட்டார்.
3. மது விற்ற பெண் கைது
மது விற்ற பெண் கைது செய்யப்பட்டார்.
4. அனுமதியின்றி பட்டாசு வைத்திருந்தவர் கைது
வெம்பக்கோட்டையில் அனுமதியின்றி பட்டாசு வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர்.
5. தொடர் திருட்டில் ஈடுபட்ட ஆசாமி கைது
ராமேசுவரம் பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட ஆசாமி கைது செய்யப்பட்டார்.