மாவட்ட செய்திகள்

சிறுமியை திருமணம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது + "||" + Pokcho Act

சிறுமியை திருமணம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது

சிறுமியை திருமணம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது
சிறுமியை திருமணம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
குளித்தலை, 
குளித்தலையை சேர்ந்த 17 வயது சிறுமி திடீரென்று மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் சிறுமியை கண்டுபிடித்து தருமாறு போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில், குளித்தலை கடம்பர் கோவில் பகுதியை சேர்ந்த விக்னேஷ் (வயது 24) என்பவர் 17 வயது சிறுமியை திருமணம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து, சிறுமி மாயமான வழக்கு பிரிவை மாற்றி குழந்தை திருமண தடுப்பு சட்டம் மற்றும் போக்சோ சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் விக்னேஷை போலீசார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. போக்சோ சட்டத்தில் கைது
போக்சோ சட்டத்தில் கைது
2. விருத்தாசலம் அருகே கடத்தப்பட்ட கல்லூரி மாணவி 10 மாதங்களுக்கு பிறகு மீட்பு
விருத்தாசலம் அருகே கடத்தப்பட்ட கல்லூரி மாணவி 10 மாதங்களுக்கு பிறகு மீட்கப்பட்டார். அவரை கடத்திய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
3. உளுந்தூர்பேட்டை அருகே சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது
உளுந்தூர்பேட்டை அருகே சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது ஏற்கனவே திருமணம் ஆனவர்
4. பிளஸ்-2 மாணவிக்கு பாலியல் தொல்லை: லேப்டெக்னீசியன் போக்சோ சட்டத்தில் கைது
பிளஸ்-2 மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த லேப்டெக்னீசியன் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
5. திருவண்ணாமலை; சிறுமியை கர்ப்பமாக்கியவர் போக்சோ சட்டத்தில் கைது
திருவண்ணாமலையில் சிறுமியை கர்ப்பமாக்கியவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.