மாவட்ட செய்திகள்

90 வயது மூதாட்டி வெற்றி + "||" + 90-year-old grandmother wins

90 வயது மூதாட்டி வெற்றி

90 வயது மூதாட்டி வெற்றி
சிவந்திபட்டி பஞ்சாயத்து தலைவராக 90 வயது மூதாட்டி வெற்றி பெற்றார்.
நெல்லை:

பாளையங்கோட்டை யூனியன் சிவந்திபட்டி பஞ்சாயத்து தலைவர் பதவிக்கான தேர்தலில் 90 வயது நிரம்பிய மூதாட்டி பெருமாத்தாள் போட்டியிட்டார். அங்கு பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. அதில் பெருமாத்தாள் 1,558 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

அவரை எதிர்த்து போட்டியிட்ட செல்வராணி, உமா ஆகியோர் வைப்புத்தொகையை இழந்தனர். 
வெற்றி வாகை சூடிய மூதாட்டி பெருமாத்தாளுக்கு அவரது ஆதரவாளர்கள் மாலை அணிவித்து அழைத்து சென்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ஐ.பி.எல். கிரிக்கெட்: 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றுள்ளது.
2. ஒடிசாவில் ஆகாஷ் ப்ரைம் ஏவுகணை சோதனை வெற்றி; இலக்கை தாக்கி அழித்தது
ஒடிசாவில் ஆகாஷ் ப்ரைம் ஏவுகணை சோதனையில் ஆளில்லா விமானம் ஒன்றை இடைமறித்து, தாக்கி அழித்துள்ளது.
3. அமெரிக்க ஓபன் டென்னிஸ்; இங்கிலாந்து வீராங்கனை எம்மா ராடுகானு வெற்றி
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் இங்கிலாந்து வீராங்கனை எம்மா ராடுகானு வெற்றி பெற்றுள்ளார்.
4. சாதனையாளர்களின் வெற்றி ரகசியம்
சாதனையாளர்களின் வெற்றி ரகசியம்.
5. ஜிம்பாப்வேக்கு எதிரான 2வது டெஸ்ட்: பாகிஸ்தான் அசத்தல் வெற்றி; தொடரையும் கைப்பற்றியது
ஜிம்பாப்வேக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி ஓர் இன்னிங்ஸ் மற்றும் 147 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.