நவராத்திரி அலங்காரம்


நவராத்திரி அலங்காரம்
x
தினத்தந்தி 13 Oct 2021 1:19 AM IST (Updated: 13 Oct 2021 1:19 AM IST)
t-max-icont-min-icon

நவராத்திரி அலங்காரம்

சிங்கம்புணரி
நவராத்திரி விழாவையொட்டி சிங்கம்புணரி அருகே முறையூர் கோவிலில் பிட்டுக்கு மண் சுமந்த அலங்காரமும், சித்தர் முத்துவடுகநாதர் சுவாமி கோவிலில் அன்னலட்சுமி அலங்காரத்தில் அம்மன் காட்சியளித்தனர்.

Next Story