மாவட்ட செய்திகள்

விபத்தில் முதியவர் சாவு + "||" + Elderly death in accident

விபத்தில் முதியவர் சாவு

விபத்தில் முதியவர் சாவு
விபத்தில் முதியவர் உயிரிழந்தார்.
அரியலூர்:
அரியலூர் அருகே உள்ள கொல்லாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் முத்துகுமார்(வயது 70). இவர் சம்பவத்தன்று சாலையில் நடந்து சென்றபோது எதிரே வந்த இருசக்கர வாகனம் அவர் மீது மோதியதில் பலத்த காயம் அடைந்து, சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்து அரியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. பஸ்-மோட்டார்சைக்கிள் மோதல்; 2 வாலிபர்கள் சாவு
பவானிசாகர் அருகே பஸ்-மோட்டார்சைக்கிள் மோதிக்கொண்ட விபத்தில் 2 வாலிபர்கள் இறந்தனர்.
2. பஸ் மோதி ஓய்வு பெற்ற அரசு ஊழியர் பலி
பஸ் மோதியதில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் பலியானார்.
3. லாரி மோதி வாலிபர் சாவு
மேலூர் அருகே லாரி மோதி வாலிபர் இறந்தனர்.
4. லாரி மோதி வாலிபர் சாவு; 2 பேர் படுகாயம்
உசிலம்பட்டி அருகே லாரி மோதியதில் வாலிபர் இறந்தார். 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
5. சத்தியமங்கலத்தில் ரோட்டில் லாரி கவிழ்ந்தது; 3 பேர் காயம்- வைரலாகும் கண்காணிப்பு கேமரா காட்சிகள்
சத்தியமங்கலத்தில் ரோட்டில் லாரி கவிழ்ந்தது. 3 பேர் காயம் அடைந்தனர். கண்காணிப்பு கேமராவில் பதிவான விபத்து காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.