மாவட்ட செய்திகள்

ஜல்லிக்கட்டு காளை செத்தது + "||" + Jallikkattu killed the bull

ஜல்லிக்கட்டு காளை செத்தது

ஜல்லிக்கட்டு காளை செத்தது
இலுப்பூரில் ஜல்லிக்கட்டு காளை செத்தது
அன்னவாசல்
பாலமேடு, அவனியாபுரம், அலங்காநல்லூர் உள்ளிட்ட ஜல்லிக்கட்டு போட்டிகளில் வீரர்களை திணறடித்த முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வளர்த்து வரும் வெள்ளைக் கொம்பன் காளை வயது மூப்பு காரணமாக நேற்று செத்தது. முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், காளைக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் ஜல்லிக்கட்டு காளை இறுதி சடங்கு நடைபெற்றது.