மாவட்ட செய்திகள்

டாஸ்மாக் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் + "||" + Demonstration

டாஸ்மாக் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

டாஸ்மாக் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
விருதுநகரில் டாஸ்மாக் பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர், 
விருதுநகர் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் அலுவலகம் முன்பு அனைத்து டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் சார்பில் காஞ்சீபுரத்தில் டாஸ்மாக் பணியாளர்கள் தாக்கப்பட்டதை கண்டித்தும் டாஸ்மாக் பணியாளர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில பொதுச்செயலாளர்கள் ராஜா, வேல்முருகன் ஆகியோர் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.பி. அழகர்சாமி மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கான தேர்தலில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்தக்கோரி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்
பால்ராம்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கான தேர்தலில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்தக்கோரி வாக்கு எண்ணிக்கை மையத்தை கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
2. விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம்
விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம்
3. பயிர்க்கடன் வழங்கக்கோரி விவசாயிகள் போராட்டம்
பயிர்க்கடன் வழங்கக்கோரி விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
4. நியாயவிலை கடை பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நியாயவிலை கடை பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
5. ஆர்ப்பாட்டம்
வத்திராயிருப்பில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.